மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ். மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை சண்முகானந்தா வித்தியாலயத்தில் முஸ்லீம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து செல்வது தொடர்பாக, எதிர் கட்சி … Continue reading மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!!